815
தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 11 ஆயிரம் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதால் விருப்ப ஓய்வு திட்டம்...